;
Athirady Tamil News

உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் பலி…!!

0

பல்லம – வதுபொல வீதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்ற இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லம – பொத்துகுளம பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 4 =

*