;
Athirady Tamil News

கிராம சேவகர்களுடைய உரிமைகள் இழக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…!!

0

நாளுக்கு நாள் கிராம சேவகர்களுடைய உரிமைகள் இழக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அகில இலங்கை கிராம சேவகர்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் குறித்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் செனரத் நந்தலால் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் வினவிய போது கிராம சேவகர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சு ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பான பேச்சுவார்த்தை இப்போதைக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − one =

*