;
Athirady Tamil News

உலகசாதனை வீரன் சற்றுமுன் கிளிநொச்சியில்…!! (படங்கள்)

0

கனடாவில் வசித்து வருகின்ற தாயகத்தை சேர்ந்த உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரம்பித்த மரதன் ஓட்டம் இன்று மாலை 3 மணிளவில் கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது

ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீட்டர் ஓடிச்செல்லவுள்ள இந்த பயணமானது இன்று கிளிநொச்சியில் தனது இலங்கான 21 km துரத்தை புனித திரேசா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி நகரில் ஓடிக்கொண்டிருக்கும் இவர் நாளை யாழ்ப்பாணம் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை, கிளிநொச்சி இளைஞர்கள் சிலரும் இப்பயணத்தில் இணைந்திருந்ததுடன் சில பிரமுகர்களும் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − sixteen =

*