;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986..!!

0

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 25-ம் தேதி மக்கள் எழுச்சி நாளாக 1986 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1992 – அசர்பைஜானின் நகர்னோ- கரபாக் பகுதியில் ஆர்மேனிய ராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர். * 1994 – மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

* 2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது. * 2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 8 =

*