;
Athirady Tamil News

ஆண் ஒருவர் அழகான பெண்ணாக மாறிய அதிசயம்; இலங்கையில் பரபரப்பு…!!

0

இலங்கையில் ஆணாகப் பிறந்து அழகான ஒரு பெண்ணாக மாறிய இளைஞர் ஒருவர்குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தென்னிலங்கை மக்கள் பலரும் குறித்த இளைஞர் தொடர்பாக ஆர்வத்துடன் சமூக வலைத்தளங்களில் பேசிவருகொன்றனர். இவர் அண்மையில் திரு நங்கையாக மாறியவர் என குறிபிடப்பட்டுள்ளது.

“யாரா” என அழைக்கப்படும் இந்த திருநங்கை இலங்கையின் ஆடை அலங்கார துறையில் மிகவும் பிரபலமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆணாக பிறந்து அழகிய யுவதியாக மாறியமையே இவரை இந்தத் துறையில் பிரபலமாக்கியது என கூறப்பட்டுள்ளது.

அடிப்படையில் ஆணாக பிறந்த ’யாரா’ இரண்டு வருடங்களுக்கு திருநங்கையாக மாறியதாகவும், மில அண்மையில் ஒரு மணமகளாக மாறியதாகவும் யாராவைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். அதாவது புகைப்பட தொகுப்பு ஒன்றுக்காகவே அவர் மணமகளாக மாற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டதாக சொல்கின்றனர்.

இதேவேளை லாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பிரபலமாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − three =

*