;
Athirady Tamil News

கூரையில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

0

கூரையில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நான்கு நாட்களின் பின் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவில் வசிக்கும் 51 வயதுடைய குடும்பஸ்தர் கடந்த 20 ம் திகதி கோவில் ஒன்றில் கூரை வேலை செய்யும் போது கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அருகில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமாரின் விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*