;
Athirady Tamil News

லண்டனில் நாமல். புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படுகின்றாரா..?

0

பொதுநல வாய மாநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ச அவர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில்

தனது பயணம் தொடர்பில் இரகசியம் காப்பதாகவும் தெரியவருகின்றது தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தகங்கள் ஊடக பதிவிடும் நாமல் அவர்கள் இப் பயணம் தொடர்பில் இரகசியம் காப்பது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பயந்து என அறியமுடிகிறது

இவர் லண்டன் சென்றிருக்கும் தகவல் புலம்பெயர் தமிழர்களுக்கு தெரிந்தால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கலாம் அல்லது இவரின் மேல் வெறுப்புற்று இருக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தலாம் என எண்ணியே இரகசியம் காக்கப்படுவதாக தெரியவருகின்றது

இன் நிலையில் லண்டன் பயணம் தொடர்பில் எவ்வித புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மட்டும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 18 =

*