;
Athirady Tamil News

அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள், பா.கஜதீபன் வழங்கி வைப்பு…!! (படங்கள்)

0

அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கான சீருடைகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 25.02.2018 ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார்.

கோப்பாய்த்தொகுதி இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் பகீரதனின் வேண்டுகோளுக்கு அமைவாக தந்து 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து மேற்படி சீருடைகளை விளையாட்டுக்கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார்.

அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய்த்தொகுதி இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் பகீரதன் மற்றும் அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 4 =

*