;
Athirady Tamil News

இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழான புதிய அமைச்சர்கள்…!! (படங்கள்)

0

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றது. இதற்கமைவாக புதிதாக 6 அமைச்சர்களும் ,இராஜாங்க அமைச்சர்கள் மூன்று பேரும், பிரதியமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதமர்; ரணில் விக்ரமசிங்க:

சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதமர் இந்த பதவிப் பொறுப்பை குறுகிய காலத்திற்காக மாத்திரமே பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சர்கள்:

லக்ஷ்மன் கிரியெல்ல: அரச நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

கபீர் ஹாசீம்: உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்

ஹரின் பெர்னாண்டோ: டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள்

ரவீந்திர சமரவீர: வனவிலங்குள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி

சாஹல ரத்னாயக்க: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி

இராஜாங்க அமைச்சர்கள்

பியசேன கமகே: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி

அஜித்.பி.பெரோ: சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு

கலாநிதி ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம்

பிரதியமைச்சர்ஜே.சி. அலவத்துவல: உள்நாட்டலுவல்கள்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eight =

*