;
Athirady Tamil News

வனவிலங்கு அமைச்சர்க்கு MID இன் வாழ்த்துச் செய்தி…!!

0

MID இன் தலைவவர் துஷயந்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தியில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சரான ரவிந்திர சமரவீர வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கபட்டுட்டுள்ளமையினையிட்டு மகிழ்வடைகின்றோம். கடந்தகாலங்களில் ஏற்பட்ட இயற்கை பாதுகாப்புவிடயங்கள் தொடர்பாக பாரிய பொறுப்பினை நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ளதோடு காலநிலை மாற்றம் காரணமாக பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலான புத்தாக்க விடயங்களினை மக்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குமாக கொண்டு செல்வதில் இவ் MID அமைப்பு பங்காற்றிவருகின்றது. அவ்வகையில் அமைச்சின் பணிகள் சிறப்புறவும் இயற்கைப் பாதுகாப்பு மேம்படவும் MID இன் பங்காற்றல் என்றும் இருக்கும். என தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 1 =

*