;
Athirady Tamil News

நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993..!!

0

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையத்தில் 1993-ம் அண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 – நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான். * 1848 – இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது. * 1936 – ராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது. * 1952 – ஐக்கிய ராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.

* 1972 – மேற்கு வெர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர். * 1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − ten =

*