;
Athirady Tamil News

அகங்கம:கட்டிடம் ஒன்றில் தீ விபத்து..!!

0

அகங்கம, கரன்துகொட பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது.

நேற்று (25) இரவு குறித்த கட்டிடத்தில் இருந்த மின்சார உபகரண நிலையமொன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேதவாசிகளின் உதவியுடன் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்னர்.

தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படாத போதும் இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என அகங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 1 =

*