;
Athirady Tamil News

பாலியல் பொம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!!

0

நைஜீரியாவில் இளைஞர் ஒருவர் பெண் பாலியல் பொம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லகோஸ் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.பெயர் வெளிவராத இளைஞர் ஒருவர் கோட் சூட் அணிந்த நிலையில் புதுமாப்பிள்ளையாக காட்சியளித்தார்.

பின்னர் அவரருகில் வெள்ளை நிற உடையணிந்த பாலியல் பொம்மை மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் அருகில் மாப்பிள்ளை தோழரும் உடனிருந்து உதவியாக இருந்தார்.

இந்த திருமண நிகழ்வு புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதற்கு பல இணைய பயன்பாட்டாளர்கள் ஆதரவாகவும், பலர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + twenty =

*