;
Athirady Tamil News

ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயில் சேவையில் தாமதம்…!!

0

பன்னிபிட்டிய – மஹரகம இடையே ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் களனிவெளி ரயில் பாதையிலேயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 1 =

*