;
Athirady Tamil News

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று…!!

0

அண்மையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளது.

இதில் சில அமைச்சுக்களுக்கு உரித்தான பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*