;
Athirady Tamil News

850 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்க நடவடிக்கை…!!

0

நாட்டின் 850 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + sixteen =

*