;
Athirady Tamil News

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி…!!

0

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி – அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்தியாவின் உதவியும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இதற்கென 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இன்னும் இருவாரங்களில் அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள் நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி காத்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று கூறினார்;.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*