;
Athirady Tamil News

சிறுவர்களிடத்தில் உணவுபூர்வமாக நடந்துகொள்ள ஆசிரியர்கள், அதிபர்களிடம் வலியுறுத்தல்..!!

0

சிறுவர்கள் விடயத்தில் உணவுபூர்வமாக நடந்து கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆசிரியர்களையும் அதிபர்களையும் கேட்டுள்ளது.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் உடலியல் ரீதியான தண்டனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது.

சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் அவர்கள் வன்முறை, திருட்டு உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுப ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − seventeen =

*