;
Athirady Tamil News

தேனிலவு சென்ற போது சோகம்: பரிதாபமாய் பலியான மணமகன்..!!

0

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Grand Canyon பகுதியில் கடந்த 10-ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது.

600 அடி உயரத்தில் அந்த ஹெலிகொப்டர் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த அந்த கோர விபத்தில், இதுவரை 3 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு துயரச் செய்தி கிடைத்துள்ளது.

அதாவது, பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற புதுமணத் தமபதியான Jonathan Udall(31) -Ellie Milward ஜோடியும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இருவரில் Milward தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி Udall-க்கு உயிரிழந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − seven =

*