;
Athirady Tamil News

முச்சக்கரவண்டியொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு!!!

0

தணமல்வில – கொமலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து எரிந்த நிலையில் நேற்று பிற்பகல் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தணமல்வில -கங்கேயாய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.

குறித்த நபர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டு முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தணமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 19 =

*