;
Athirady Tamil News

கைது செய்யப்பட்ட 57 பேருக்கு 5 ஆம் திகதி வரை விளக்கமறியல்..!!

0

தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் நேற்று (28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரையில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றின் நீதிபதி சமீலா நதிஷானி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 4 பொலிஸார் காயடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திக்கு…

நொச்சியாகமயில் விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 44 பேர் கைது..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eleven =

*