;
Athirady Tamil News

ரணில் சிங்கப்பூர் பயணமானார்…!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்கான பயணம்ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என கூறப்படுகின்றது.

குறித்த மாநாட்டில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும்தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*