;
Athirady Tamil News

மட்டக்களப்பு வான்பரப்பில் வட்டமிட்ட விமானம் – அதிசயத்தில் மக்கள்..!!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளின் வான்வரப்பில் இன்று (01.03.2018) காலை வேளையிலிருந்து, விமானங்கள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அதனை அதிசயத்தில் பார்த்து வருகின்றனர்.

சுமார் 5 இற்கு மேற்பட்ட விமானங்கள் இவ்வாறு வான்பரப்பில் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள், கடந்த யுத்தகாலத்தில் ஒரே தடவையில் அதிகளவான விமானங்கள் மட்டக்களப்பு வான்பரப்பில் பறந்ததற்குப் பிற்பாடு, தற்போது மீண்டும் அவற்றைக் காண்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − five =

*