;
Athirady Tamil News

டுபாய் நாட்டிற்கு அதிக பணத் தொகையினைக் கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது…!!

0

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத் தொகையினைக் கொண்டு செல்ல முயற்சித்த இருவர், நேற்று(28.02.2018) கொழும்பு விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து வெளிநாட்டு நாணய தாள்கள் உட்பட இலங்கை நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிலாபம் மற்றும் கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த 45 வயது மற்றும் 47 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 1 =

*