;
Athirady Tamil News

கடுமையான பனிப்பொழிவு: ஜெனிவா விமான நிலையம் மூடல்..!!

0

சுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிந்து வருவதால் ஜெனிவா விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக டுவிட்டரில் ஜெனிவா விமான நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் பயணிகள் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்றும், அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*