;
Athirady Tamil News

யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து…!! (படங்கள் & வீடியோ) இணைப்பு

0

யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது.

யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்று மதிலுடன் காணப்பட்ட புத்தர் சிலையை அழகுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் தகர்த்தெறியப்பட்டதுடன் மதிலில் செதுக்கப்பட்டிருந்த யானைகள் சிலவும் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*