;
Athirady Tamil News

மதுவினால் சம்பவித்த கொலை…!!

0

காலி மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 38 வயதுடை நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நண்பர்களுடன் மது அருந்திக்;கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மரணித்த நபரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 − 1 =

*