;
Athirady Tamil News

அம்பாறை விரையும் பொலிஸ் குழு…!!

0

அம்பாறையில் இடம்பெற்ற கலவரத்தின் நிலமைகளை ஆராய்வதற்னு சிறப்புப் பொலிஸ் குழு இன்று அம்பாறைக்குச் சென்றுள்ளது.

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவால் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இரு பொலிஸ் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் மற்றும் சிஙகளவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பள்ளிவாசல் மற்றும் உணவங்கள் அடித்து நொருக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*