;
Athirady Tamil News

யாழ் நகர்ப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!! (படங்கள் வீடியோ) இணைப்பு

0

யாழ் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ் கொட்டடி பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான ஆனைக்கோட்டையை சேர்ந்த வயது 69 சிலுவை ராயா என்பவரே அவரது கடைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் யாழ் பொலீசார் விசாரணை களை மேற்கொண்டுவருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

தொடர்புபட்ட செய்திக்கு….

யாழில் கடையின் பின்புறமாக காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + two =

*