;
Athirady Tamil News

திறந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பிற்போடப்பட்டது..!! (படங்கள்)

0

சட்டக்கல்லூரிக்கான (LLB), திறந்த பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை மார்ச் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன் படி குறித்த பரீட்சை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்னர் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − four =

*