;
Athirady Tamil News

ஶ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதி காலமானார்…!!

0

ஶ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய தரனாகம குசலதம்ம தேரர் காலமானார்.

இன்று அதிகாலை தேரர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக நோய்வாய்பட்டிருந்த தேரர், அதற்காக சிகிச்சை பெற்று வந்த தேரர் அவருடைய 54 ஆவது வயதில் காலமானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 4 =

*