;
Athirady Tamil News

கைதடி- நுணாவில் அ.த.க பாடசாலைக்கு பல்லூடக எறியி…!! (படங்கள்)

0

கைதடி- நுணாவில் அ.த.க பாடசாலைக்கு பல்லூடக எறியி – நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வழங்கினார்

கைதடி – நுணாவில் அ.த.க பாடசாலைக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களினால் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து பல்லூடக எறியி (OHP) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

02.03.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழாவின் போது விருந்தினராகக்கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களால் மேற்படி எறியி பாடசாலை சமூகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − thirteen =

*