;
Athirady Tamil News

கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்…!!

0

கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் மானிப்பாய் மருத்துவமனையின் அபிவிருத்திக்காகவும் நிதி சேர்க்கும் முகமாக இந்த சைக்கிள் ஓட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தனர்.

கடந்த 28 ம் திகதி கொழும்பு சீதுவை பகுதியில் ஆரம்பமாகிய இந்த பயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*