;
Athirady Tamil News

புகையிரதம் முன் குதித்து இளைஞர் ஒருவர் படுகாயம்…!!

0

பதுள்ளை தொடக்கம் கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் முன் குதித்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து நுவரெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த இளைஞர் புகையிரதம் முன் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் படுகயாமடைந்த இளைஞர் புகையிரத பாதுகாப்பு பிரிவினால் கொடகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொடகல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நுவரெலிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலிய பிளெக்பூல் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 15 =

*