;
Athirady Tamil News

நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி…!!

0

நுவரெலியா – நல்லதன்னி பாலத்திற்கு அருகாமையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியானார்.

உயிரிழந்தவர் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக தமது குடும்பத்தினரில் பயணித்த 19 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதன்னி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − ten =

*