;
Athirady Tamil News

பெற்றோல் திருடி விற்பனை செய்ய முயற்சித்த 9 பேர் கைது…!!

0

பெற்றோல் திருடி விற்பனை செய்ய முயற்சித்த 9 பே வவுனியாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு வேளையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையகத்திற்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற கொள்கலன் ஒன்றில் இருந்து இவர்கள் பெற்றோலை திருட முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய பணியார்கள் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 14 =

*