;
Athirady Tamil News

வெடிப்பு சம்பவம்.. விசாரணைகள் தீவிரம்…!!

0

புத்தளம் – பாலாவிய பிரதேசத்தில் இரும்பு சேர்க்கும் இடம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு வேலை செய்து கொண்டிருந்துள்ள இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து புத்தளம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*