;
Athirady Tamil News

இரணவில சிறுவன் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது…!!

0

சிலாபம் – இரணவில சிறுவன் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவு நாயாறு பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*