;
Athirady Tamil News

நெல்­லி­ய­டி­யில் இளை­ஞா் ஒருவரின் சட­லம் மீட்பு…!!

0

வடமராட்சி நெல்லியடி மாலுசந்தியில் இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். நேற்றுமாலை குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுதுமலையைச் சேர்ந்த சந்திரக்குருக்கள் கரிசர்மா என்ற 22 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞா் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடா்பான விசாரணையை நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + ten =

*