;
Athirady Tamil News

ஒரே நேரத்தில் 200 முஸ்லிம் ஜோடிகளுக்கு திருமணம் – குஜராத்தில் தொண்டு நிறுவனம் நடத்தியது..!!

0

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரை மையமாக கொண்டு ஜாமியா பைசனுல் குர்ஆன் என்னும் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. ஐ.எஸ்.எஸ்.ஏ. என்னும் மற்றொரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சரஸ்பூர் பகுதியில் இருநூறுக்கும் அதிகமான முஸ்லிம் ஜோடிகளுக்கு ஜாமியா பைசனுல் குர்ஆன் தொண்டு நிறுவனம் இலவசமாக திருமணம் நடத்தி வைத்துள்ளது.

மேலும், மணமக்களுக்கு சீதனப் பொருட்களாக கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், தையல் இயந்திரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் திருமணப் பரிசாக இந்நிறுவனம் அளித்து மகிழ்வித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 8 =

*