;
Athirady Tamil News

வவுனியா நுண்கலை கல்லூரி மாணவனின் மிருதங்க அரங்கேற்றம்…!! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக நுண்கலைகல்லூரி மாணவன் ஜெகதாஸ் லெறினஸ்வின்சேந்தி மிருதங்க அரங்கேற்றம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.

மிருதங்க ஞானவாரி இசைஞானி திரு .சி. துரைராசாவின் மாணவனின் மிருதங்க அரங்கேற்றமானது தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.

மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பான நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்குமாகாண கல்விபண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் வருகை தந்ததுடன் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் வடக்குமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தி.விஸ்வரூபன் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*