;
Athirady Tamil News

தேரரின் பூதவுடலுக்கு பேராயர் இறுதி அஞ்சலி…!!

0

பௌத்த தொலைக்காட்சியின் ஸ்தாபகரும் கொழும்பு 7ல் உள்ள சம்போதி விஹாiராதிபதியுமான காலஞ்சென்ற சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் பூதவுடலுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சம்போதி விகாரையில் வைக்கப்பட்டுள்ள தேரரின் பூதவுடலுக்கு பேராயர் நேற்று இறுதிஅஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 14 =

*