;
Athirady Tamil News

இலங்கையின் வட மேற்குக்கு வரவுள்ள மகாவலி கங்கை நீர்…!!

0

இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கமான மொரகஹகந்த மற்றும் முக்கிய பேராறான மகாவலி ஆகியவற்றின் கனதியான நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்ல நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி இதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு 600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜி.எம்.ஆர்.ஏ.பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*