;
Athirady Tamil News

நாடாவெட்டுபவர்களுக்காக பல வருடங்களாக காத்திருக்கும் திணைக்கள கட்டிடம்..!!

0

கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்க்ள சில கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை என கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல மில்லயன்கள் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்கள் சில கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை, கட்டுமானப்பணிகள் அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை திறக்க்பட்டு மக்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவதற்குரிய நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மேற்கொள்ள வில்லை என்றும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இனியாவது விரைவாக குறித்த திணைக்கள கட்டிடத்தை திறந்து வைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − three =

*