;
Athirady Tamil News

வவுனியா புதிய பேருந்து நிலைய வீதியில் விபத்து…!! (படங்கள்)

0

வவுனியா புதிய பேருந்து நிலைய வீதியில் கார், மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் படுகாயம்

வவுனியா நகரில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயனித்த கார், முன்னே சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயனித்த நொச்சிக்குளத்தை சேர்ந்த ராமன் ஆறுமுகம் (வயது 55) படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸாருனால் மேற்கொள்ளப்படுகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*