;
Athirady Tamil News

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்..!!

0

உடன் அமுலுக்கு வரும் வகையில் பல்லேகல மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) மாலை ஆறு மணிவரை இந்த பொலிஸ் ஊரடங்கிச் சட்டம் அமுலில் இருக்கு மென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*