;
Athirady Tamil News

மரணமடைந்த இளைஞனின் சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது…!! (படங்கள்)

0

கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலின் போது மரணமடைந்த இளைஞனின் சடலத்தை தற்போது கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

இன்றைய தினம்(6) குறித்த இடத்திற்கு வந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டதை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − five =

*