;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது…!!

0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ் பல்கலைக்கழகத் துணைத் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*