;
Athirady Tamil News

இலங்கையில் இருந்து தமிழகத்துக்குப் போதைப் பொருளைக் கடத்திச் சென்ற குழு…!!

0

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் போதைப் பொருட்களை கடத்திய முக்கிய குழு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் இலங்கையில் இருந்து மெத் அல்லது ஐஸ் என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த போதைப் பொருளை கடத்திச் சென்ற வேளையில் சென்னையில் வைத்து கைதாகியுள்ளார்.

சென்னையில் தங்கி இருந்த சாபுதீன் என்ற 55 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கடத்தல் குழுவைச் சேர்ந்த மேலும் சிலர் கைதாகியுள்ளனர்.

அவர் போலியான இந்திய கடவுச் சீட்டையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*