;
Athirady Tamil News

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உற்பட்ட பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…!!

0

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உற்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 14 =

*